ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளதாகவும, அந்த மின்னஞ்சல் மூலம் மிக முக்கியமான, நுட்பமான தகவல்களை சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்ரமணியனும் பகிர்ந்து வந்துள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பேடிஎம் கட்டணச் சேவையை இயக்கும் One 97 Communications Ltd நிறுவனத்திடம், நிறுவனத்தின் பங்குகளின் கடுமையான வீழ்ச்சி குறித்து மும்பை பங்குச் சந்தை விளக்கம் கேட்டுள்ளது.
ஆனாலும் ஒரு சில பங்குகள், குறிப்பாக எச்டிஎப்சி அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, ஐஆர்சிடிசி, மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் புதிய உச்சத்தில் இருந்து பலத்த அடிகளைப் பெற்று வீழ்ந்துள்ளது.
இமயமலை சாமியார் என்று கூறி கொண்டு, ஆனந்த் சுப்ரமணியன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளார்.