ரைடு கேன்சல் நிகழ்வுகளைக் குறைப்பதற்காக ஓலா தனது ஓட்டுநர்களுக்கு தோராயமான டிராப் இடம் மற்றும் கட்டண முறையை அதன் ஓட்டுநர்களுக்குக் காண்பிக்கத் தொடங்கும் என்று ரைடு ஹெயிலிங் நிறுவனம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இந்த தொழில்துறை...
ரேஸர்பே நிறுவனத்தின் மதிப்பு 15 மாதங்களில் 7.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
ஃபின்டெக் யூனிகார்னான ரேஸர்பேயானது 7.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் தொடர் எஃப் சுற்று நிதியுதவியில் 375 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது, ரேஸர்பே...
இந்தியப் பங்குச் சந்தைக்கு 2020-21 நல்ல ஆண்டாகவே அமைந்தது. இந்த ஆண்டில் 40க்கும் மேற்பட்ட ஐபிஓக்கள் பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இந்த ஆண்டு இன்னும் முடிவடையவில்லை.
பங்குச்சந்தையில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நிஃப்டி 60...
"கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்" நிறுவனத்தின் இ-மொபிலிடி பிரிவான க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் மிகப்பெரிய மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி மூலம் 700 கோடி...
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி மின்சார வாகன சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது ஓலா. ஓலா நிறுவனம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கவும் உள்ளது. நிறுவனம் 2023 க்குள் மின்சார வாகனத்...