பெரும்பாலான வங்கிகள் கடந்த சில தினங்களாக ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வங்கி Fixed Deposit திட்டத்துக்கான விதிமுறையை மாற்றி அறிவித்துள்ளது.
2020-ம் நிதியாண்டில், பழைய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) இணைப்புக்கு பிறகு பஞ்சாப் நேஷனல் வங்கி , ஆயுள் காப்பீட்டில் பங்குகளை வாங்கியது. இணைப்புக்கு முன் OBC ஆனது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 23 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இது ஒன்றிணைந்ததன் மூலம் PNB-க்கு கிடைத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி நிகர லாபம் ரூ.1,069.4 கோடி. ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டின் அடிப்படையில் இது 111.3 % வளர்ச்சி. சென்ற காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.2 % குறைவு. நிகர ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டில் வட்டி வருமானம் ரூ.7,240.30 அதாவது 12.9 % குறையக்கூடும், ப்ரீ ப்ரொவிஷன் ஆப்பரேட்டிங் லாபமானது 20.1 % குறைந்து Rs.5,106.50 கோடியாக இருக்கும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு வட்டி விகிதத்தை குறைந்திருக்கிறது. 10 இலட்சத்திற்கும் குறைவான சேமிப்புக்கு வருடத்திற்கு 2.8 சதவிகித வட்டியும், 10 இலட்சத்திற்கு மேற்பட்ட சேமிப்புக்கு 2.85 சதவிகித வட்டியும்...