ஐபிஓவுக்கான விலை ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.278 முதல் ரூ.292 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லாட் அளவு 51 பங்குகள். முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 51 ஈக்விட்டி பங்குகளுக்கும் அதன் பிறகு 51 ஈக்விட்டி பங்குகளின் மடங்குகளுக்கும் ஏலம் எடுக்கலாம்.
முதலாவதாக கேம்பஸ் ஆக்டிவ்வேர் ஐபிஓ ஏப்ரல் 26 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் திறக்கப்படும். இரண்டாவதாக ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் ஐபிஓ ஏப்ரல் 27, 2022 அன்று திறக்கப்படும்.