Va Tech Wabag பங்குகள், சந்தையில் ஒரு வருடத்திற்கு பின்னர் குறைந்த ₹223.65 எட்டிய பிறகு வலுவாக மீண்டன.
கடந்த 5 அமர்வுகளில், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குகள் ஒவ்வொன்றும் ₹235.10 என்ற அளவிலிருந்து ₹259.35...
ஆகாசா ஏரின் சேவைகள் தொடங்குவது மேலும் தாமதமாகலாம் என்று டிஜிசிஏவின் ஒரு அதிகாரி தெரிவித்தார். விமான நிறுவனம் ஜூன் அல்லது ஜூலையில் தனது முதல் விமானத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நிறுவனத்தின் சேவைகள்...
Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது. இந்த பங்குகள் கடந்த சந்தை முடிவின்போது, ரூ.1326.25 என்ற அளவில் இருந்தது. இது 5.64 சதவீத ஏற்றத்தில் ரூ.1401 என்று காணப்பட்டது.
இந்தியாவின் Warren Buffet என்று அழைக்கப்படும் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சியை கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஆகாசா ஏர் என்றும் பெயர் சூட்டினார்.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆதரவு மெட்ரோ பிராண்ட்ஸ் ஐபிஓ 12.8 % தள்ளுபடியில் வர்த்தகமாகியது, மெட்ரோ பிராண்டுகளின் பங்குகள் இன்று சந்தைக்கு வந்தது. பிஎஸ்இ இணையதளத்தில் உள்ள தகவலின்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஆதரவு நிறுவனத்தின் பங்குகள்...