தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, 69 ஆண்டுகளுக்குப் பிறகு, TATA குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி 27-ம் தேதி, ஏர் இந்தியா டாடா நிறுவனத்திடம், முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.
Air India நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக, மத்திய அரசு, அதனை தனியாருக்கு ஏலம் விட்டது. அதன்படி, Tata நிறுவனம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
இந்தியாவில் அதிக Electric Carகளை விற்பனை செய்து வரும் நிறுவனமாக Tata Motors நிறுவனம் உள்ளது. ஏற்கனவே Tata Motors-ன் Nexon Electric Car, Tigor Electric Car ஆகியவை சந்தையில் உள்ளன. தற்போது Tata Motors நிறுவனம் Nano அடிப்படையில் எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்தியுள்ளது. Electra EV நிறுவனம் Tata Nano காரை தயாரித்து. அதனை ரத்தன் டாடாவுக்கு அளித்துள்ளது.
புதன்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் டாடா எல்க்ஸியின் பங்குகள் BSE இல் 13 சதவிகிதம் உயர்ந்து ரூ.7,171 என்ற புதிய உயர்வை எட்டியது. டிசம்பர் காலாண்டில் வரிக்குப் பின் (PAT) வளர்ச்சி 43.5 சதவீதம்...