பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைத் தொடர்ந்து உயர்த்தும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த தாஸ், ஜூன் மாதம் நடந்த பணவியல்...
சில வாரங்களுக்கு முன்பு, பொருளாதார வல்லுனர்களில் கால் பங்கிற்கும் குறைவானவர்கள் (50ல் 12 பேர்) ஜூன் மாதத்தில் முதல் உயர்வு வரும் என்று எதிர்பார்த்தனர். அதற்குப் பதிலாக பெரும்பான்மையானவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் முதல் விகித உயர்வைக் கணித்துள்ளனர்.
உள்நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், பணவீக்க அழுத்தங்கள் பணவியல் கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகின்றன என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.