அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.
Reliance Industries நிறுவனரான முகேஷ் அம்பானி தான் வாங்கியுள்ள Rolls Royce Cullinan காரை அண்மையில் தெற்கு மும்பையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.
ஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் (FRL) இன் இயக்குநர்கள், ஜனவரி 29 தேதிக்குள் ₹3,500 கோடி செலுத்தும்படி அமேசானைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர்கள், வெள்ளிக்கிழமை அமேசானுக்கு எழுதிய கடிதத்தில், FRLக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், ஜனவரி 29, 2022க்குள் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அது NPA (செயல்படாத சொத்து) என வகைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.
ஆயில்-டு-டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) டிசம்பர் 2021 முடிவடைந்த காலாண்டில் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 37.90 சதவீதம் உயர்ந்து யாக அறிவித்துள்ளது, முகேஷ் அம்பானி தலைமையிலான நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.14,894 கோடி லாபம் ஈட்டியுள்ளது. ரிலையன்ஸின் சில்லறை விற்பனைப் பிரிவு ஆண்டு லாபத்தில் 23 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் டெலிகாம் பிரிவு மூன்றாம் காலாண்டு லாபத்தில் 8.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் வெல்ஸ்பன் ஆகியவை திவாலான சின்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸை வாங்குவதற்கான முன்னணி போட்டியாளர்களாக உள்ளன என்று இந்த விஷமறிந்தவர்கள் தெரிவித்தனர்.
"ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ACRE குழு மற்றும் Welspun குழுமத்தின் சலுகைகளுக்கு...