ரிலையன்ஸ் ஸ்ட்ரேட்டஜிக் இன்வஸ்ட்மெண்ட் என்ற பெயரில் ரிலையன்ஸ் குழுமத்தில் ஒரு நிறுவனம் இயங்கி வந்ததுஇந்த நிறுவனத்தை டீ மெர்ஜர் எனப்படும் பிரித்து ரிலயைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளதுரிலையன்ஸின் மொத்த வியாபார வருவாயில் மார்ச்...
இந்திய அளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக வலம் வருகிறார் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி.இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பாக துபாயில் பெரிய அளவில் சொத்துகளை வாங்குவதில் அதீத ஆர்வம் காட்டி...
விண்ட்ஃபால் டாக்ஸ் எனப்படும் வரியை மத்திய அரசு டீசலுக்கு லிட்டருக்கு 12 ரூபாயும், விமான எரிபொருளுக்கு லிட்டருக்கு 3.50 ரூபாயும் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் கச்சா எண்ணெய்...
5வது தலைமுறை தொலை தொடர்பு சேவை எனப்படும் 5ஜி செல்போன் சேவையை பிரதமர் மோடி வரும் 1ம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றையதினம் பிரகதி மைதானதில்...
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், தேசிய கொடியின் விற்பனை பன்மடங்கு...