2021-22 நிதியாண்டில் வகைபடுத்தப்பட்ட வணிக வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடனில், 33 ஆயிரத்து534 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது. 2021-ல் இந்த தொகை 30104 கோடி...
இந்தியாவின் பொருளாதாரத்தையே முடிவு செய்வதில் ரிசர்வ் வங்கிக்கு மிகமுக்கிய பங்கு உண்டு. இந்த வங்கியின் ஆளுநராக தற்போது சக்தி காந்ததாஸ் இருக்கிறார். இவருக்கு அடுத்த பதவியில் இருப்பது துணை ஆளுநர் பதவி. இந்த...
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சரான ராஜிவ் சந்திரசேகர் அண்மையில் நகிழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் சட்டவிரோதமான செயலிகளை முறைபடுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்துள்ள இணையமைச்சர் கூகுள் மற்றும் ஆப்பிள்...
சில மாநிலங்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கூறி வருகின்றன. இது தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள்...
தங்கத்தை வாங்குவதற்கு பதிலாக தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்ய விரும்புபவரா நீங்கள்,அப்படியெனில் உங்களுக்கான நேரம் இது. வரும் திங்கட்கிழமை முதல் 5நாட்களுக்கு தங்க பத்திரத்தை மக்கள் வாங்கிக்கொள்ள முடியும், ஒரு கிராம் தங்கப்பத்திரம் 5...