உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.சவுதி அரேபியா,ஈராக் நாடுகளை மட்டுமே ஒரு கட்டத்தில் நம்பி வந்த இந்தியா தற்போது ரஷ்யாவில் மலிவு விலையில்கச்சா எண்ணெய் கிடைப்பதால்...
மலிவான விலையில் கச்சா எண்ணெய் எங்கே கிடைக்கும் என சாமர்த்தியமாக செயல்பட்டு வருகிறது இந்திய அரசுஇந்தநிலையில் மத்திய கிழக்கு நாடுகளை மட்டும் நம்பி இல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை...
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான் இருந்தபோது, சவுதிஅரேபியாவில் இருந்து எண்ணெய் கிடங்கு, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டார்ஆனால் அதற்குள் பாகிஸ்தானில் செபாஷெரீப் தலைமையிலான ஆட்சி...
எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைச்சர்கள் அண்மையில் இணைந்து கூடி பேசி,உற்பத்தி அளவை குறைப்பதாக அறிவித்தனர்.
அதாவது தினசரி 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் உற்பத்தி செய்யக்கூடாது என்று...
இந்திய நிறுவனங்களுக்கு சென்ற ஆண்டு நல்ல துவக்கமாக அமைந்தது. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரட்டிய நிறுவனங்களை யூனிகார்ன் என்று அழைப்பார்கள். கோவிட் சூழலிலும் 33 இந்திய நிறுவனங்கள் யூனிகார்னுக்குள் நுழைந்தன. இத்துடன்...