நவியின் மெட்டாவர்ஸ் ஈடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (FOF) வெளிநாட்டு நிதிகளில் முதலீடு செய்யும், இது மெட்டாவர்ஸ் துறையில் முன்னேற்றங்கள் மூலம் பயனடையும் நிறுவனங்களுக்கு வெளிப்பாட்டை வழங்குகிறது.
பங்குகளை மாற்றுதல், டீமேட், நகல் பங்குகளை வழங்குதல் போன்ற முதலீட்டாளர் சேவைகளில் இருந்து வெளிப்படும் அனைத்து தகராறுகளையும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஜூன் 1 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
Ruchi Soya Industries நிறுவனம் ருச்சி கோல்ட் சமையல் எண்ணெய் உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேத குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் கிடைக்கும் தரவுகளின்படி, ரூ.200 கோடி பொதுச் சலுகையானது, 1.17 கோடி பங்குகளுக்கு எதிராக 4.15 கோடி பங்குகளுக்கு ஏலம் எடுத்தது. பொது வெளியீட்டில் ஒரு பங்கின் விலை ரூ.130-137 வரை இருந்தது.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் இருக்கிறார்.