நாம இப்ப வாழ்ந்துகிட்டிருக்கற அவசர யுகத்துல தினம்.. தினம்.. புதுசு.. புதுசா ஒரு நோய் உருவாகுது.. அது மட்டும் இல்லாம.. Road Accident.. Fire Accident.. இப்படி பல விபத்துகளும் நமக்கு ஏற்படுது.. பாதிக்கப்படற நாம மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கறோம்..
ஒருத்தரு குறைந்தபட்சம் மாசம் 500 ரூபாய்லருந்து… அதிகபட்சமா எவ்ளோ பணத்தை வேணும்னாலும் ELSS-ல முதலீடு செய்யலாம்.. மாசா..மாசம் இதுல முதலீடு பண்ண வாய்ப்பு இருக்கறதால வருமான வரி விலக்கும் கிடைக்கும்.. முதலீடு செய்யுற பாரமும் நமக்கு குறையும்..