SBI-யில் உதவி மேலாளர்(Network Security Specialist) பணிக்கு 15 பணியாளர்களும், உதவி மேலாளர்(Routing&Switching) பணிக்கு 33 பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
பாட்னா பக்தியார்பூர் டோல்வே-வின் ரூ. 230.66 கோடி. ஸ்டீல்கோ குஜராத் லிமிடெட் ரூ.68.31 கோடி, GOL ஆஃப்ஷோர் லிமிடெட் ரூ. 50.75 கோடி நிலுவையில் உள்ளன. இதேபோல், ஆந்திரா ஃபெரோ அலாய்ஸ் லிமிடெட் ரூ.26.73 கோடி. குரு ஆஷிஷ் டாக்ஸ்பேப் ரூ.17.07 கோடி மற்றும் ஜெனிக்ஸ் ஆட்டோமேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.12.23 கோடி ஆகியவையும் நிலுவையில் இருக்கின்றன. இந்த சொத்துகளுக்கான விற்பனை அறிவிப்புகளை State Bank Of India வெளியிட்டுள்ளது.