கோவிட்-19ன் புதிய ஒமிக்கிரான், இந்தியாவில் தடுப்பூசி கவரேஜ், அமெரிக்க பெடரல் ரிசர்வின் காலக்கெடு, பணவீக்கம், வீட்டிலிருந்து வேலை செய்வது, மற்றும் சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடுகள் ஆகியவை 2021 ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகளை வடிவமைத்தன. உலகளாவிய சந்தைகளிடையே இந்தியாவின் பங்குகள் சிறந்த செயல்திறன் கொண்டவை. அவைகள் புதிய சாதனைகளைப் படைத்தன. இந்திய நிறுவனங்கள் சாதனை தொகையை உயர்த்தியதன் மூலம் முதன்மை சந்தையில் பெரும் பங்கு வகித்தது.
2020-21 நிதியாண்டுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருடாந்திர வருமானத்தை வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது. நிதியாண்டு 20-21 க்கான ஜிஎஸ்டிஆர் 9ம் 9சியையும் தாக்கல் செய்வதற்கான...
பங்குச் சந்தையில் HP Adhesives தனது ஐபிஓவை வெளியிட்டதன் மூலம் அதன் பங்குகள் பட்டியல் விலையை விட 20 % மடங்கு அதிகரித்துள்ளது, தேசிய பங்குச் சந்தையில் 274 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட ஐபிஓ...
இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57,809.68 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 331 புள்ளிகள் அதிகரித்து 57,751 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 91 புள்ளிகள் அதிகரித்து 17,177.60 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 250 புள்ளிகள் அதிகரித்து 35,308.30 ஆக வர்த்தகமானது.