ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி, நிறுவனத்தின் 0.93% பங்குகளை வைத்திருக்கிறார். வரி நிலை என்பது இந்திய வணிகத்தின் ஈவுத்தொகையில் அவர் பிரிட்டனில் வரி செலுத்த மாட்டார் என்பதாகும்.
டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனங்களும் இதுதொடர்பான அறிவிப்பை, அவற்றின் 4-வது காலாண்டு முடிவானது வெளிவரும் போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பெங்களுரூவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இது உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அதில், ரஷ்யாவில் உள்ள தனது அலுவலகத்தை மூட Infosys முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.