கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தில் தனது துணை நிறுவனமான பிரைம் மெட்டல்ஸ் மூலம் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பங்குகளை 47.61 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக திங்களன்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ், எச்சிஎல் மற்றும் இன்ஃபோசிஸ் ஐடி நிறுவனங்களும் இதுதொடர்பான அறிவிப்பை, அவற்றின் 4-வது காலாண்டு முடிவானது வெளிவரும் போது அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாங்க்யாவை கையகப்படுத்துவதன் மூலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட வயர்லெஸ் கம்யூனிகேஷன் மற்றும் செமிகண்டக்டர் சொல்லுயசன்ஸ் நிறுவனம், வயர்லெஸ் சலுகைகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் வாடிக்கையாளர் தளத்தையும் அதிகரிக்கும்.
சில பண்ணை உபகரணங்களின் தயாரிப்பாளர்கள், ஆட்டோ துணை பொருட்கள் மற்றும் ஆண்டின் இரண்டாம் பாதியில், சில இரு சக்கர வாகனங்கள் மற்றும் CV பெயர்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.