ஸ்டீல் பொருட்களை உருக்குவதற்கு தேவைப்படும் எரிபொருளை மாற்றி மின்சாரத்தில் இயக்க அதிக செலவாகும். இதனை ஈடுகட்ட அரசு உதவ வேண்டும் என்று பிரிட்டனில் டாடா ஸ்டீல் நிறுவனம் கோரியது. ஆனால் போதிய ஒத்துழைப்பு...
சில ஸ்டீல் பொருட்களுக்கு நீண்ட காலத்திற்கு வரி விதிக்கப்பட்டால், அதன் உற்பத்தி இலக்குகளை மறுபரிசீலனை செய்ய நிர்பந்திக்கக்கூடும் என்று டாடா ஸ்டீல்(Tata Steel) தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரன் செவ்வாயன்று தெரிவித்தார்.
சில எஃகு...
இந்திய தொழில்துறையின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றும், வரலாற்றுச் சிறப்புக் கொண்ட டாடா குழுமங்களின் வழிகாட்டியுமான ரத்தன் டாடா தனது 84வது பிறந்தநாளை இன்று, டிசம்பர் 28 அன்று கொண்டாடுகிறார்.1937-ல் பிறந்த டாடா, தனது வணிக அறிவாற்றல் மற்றும் தொண்டுக்காக பிரபலமானவர். 84 வயதான இவர் டாடா குடும்பத்தின் ஒரு பகுதியாக மட்டுமில்லாமல் தேசத்தின் மதிப்புமிக்க தொழில்நிறுவனங்களின் அடையாளமாகவும் இருக்கிறார், அவர் நாட்டின் வெற்றிகரமான வணிக பேரரசுகளில் ஒன்றை உருவாக்கி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இரண்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு, தொழில்துறை உலோகம் மற்றும் சுரங்க நிறுவனங்கள் (industrial metal and mining companies) மீண்டும் வலுவடையத் தொடங்கியுள்ளன. நாட்டின் முதல் 10 உலோகங்கள் மற்றும் சுரங்க...