நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறீர்கள், நீங்கள் தான் குடும்பத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டும் நபர் என்றால், கடன் சுமைகள் உங்கள் பெயரில் இருந்தால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் இவை எல்லாம் உங்கள் சம்பளத்தை எதிர் நோக்கி இருக்கிறது என்றால் நீங்கள்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தகுதியான முதல் நபர். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் உறுதியாக உங்களுக்கு இது தேவைப்படாது.
ஆயுள் காப்பீடு செய்யப் போகிறீர்களா? ஏற்கனவே செய்திருக்கிறீர்களா? அதில் இருக்கும் நுட்பமான பல விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள், விழிப்போடு இருங்கள், இல்லையென்றால் காப்பீட்டு நிறுவனங்கள் உங்களை ஏமாற்றக் கூடும், பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்துக்கும் உகன் பஸ்வானுக்கும் இடையிலான இந்த வழக்கை படித்துப் பாருங்கள், ஆட்டோ கவர் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்ட இறப்பு விகிதங்களின் தாக்கம் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் "டேர்ம் இன்சூரன்ஸ்" கட்டணங்களை 20 சதவிகிதம் வரை உயர்த்தவுள்ளனர். இதில் சில நிறுவனங்கள் டிசம்பர் மாதத்தில் விலையை...
பெரும்பான்மையான இந்தியர்கள், நடுத்தர வயதில் குடும்பம், குழந்தைகள் என்று செலவுகள் வருமானத்தை விழுங்கி பற்றாக்குறை நிகழத் துவங்கும் போதுதான் சேமிப்பு அல்லது காப்பீடு போன்ற விஷயங்கள் இருப்பதே அவர்களுக்குத் தெரிய வருகிறது. உங்கள்...
இன்றைய நாளில் காப்பீடு மிக முக்கியமாகிவிட்டது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (life insurance) என்பது காப்பீட்டாளரின் (insured) இறப்பின் போது இறப்பின் போதான ஈட்டுப் பலன்களை (death benefits) வழங்குவதாக உறுதியளிக்கும் ஒப்பந்தம்...