தகுதி வாய்ந்த நபர்கள் பட்டம் பெற்றும் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை கொடுமையிலும் கொடுமை, ஆனால் அந்த விகிதம் நவம்பரில் 8 %ஆக உயர்ந்துள்ளது. அக்டோபரில் இந்த விகிதம் 7.7%ஆக இருந்தது இதனை...
போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் பொருளாதாரம் இந்தாண்டு மட்டும் 32 விழுக்காடு சரிந்துள்ளதாகமதிப்பிடப்பட்டுள்ளது.அந்நாட்டில் பணவீக்கம் 30 விழுக்தாடு உயர்ந்துள்ளது. இத்தகைய பாதிப்புக்கு ஒரே காரணம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தொடர்...
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எழுதியுள்ள கட்டுரை அண்மையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்தெந்த துறைகள் ஏழ்மையை பயன்படுத்திக்கொள்கின்றன என பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி
வியாபாரம் செய்வோருக்கும், அரசாங்கத்தில் இருப்போருக்கும் வேலையின்மை பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்....
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய வேலையின்மை 207 மில்லியனாக இருக்கும் என்று கணித்துள்ளது. இது 2019 ஐ விட கிட்டத்தட்ட 21 மில்லியன் அதிகமாகும் என்று அது வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2022 இல் பணிபுரிந்த மொத்த மணிநேரம் அவர்களின் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு கிட்டத்தட்ட 2% அல்லது 52 மில்லியன் முழுநேர சமமான வேலைகள் பற்றாக்குறையாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா பல ஆண்டுகளாக பொருளாதார இருமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
பணக்காரன், ஏழை, நகரம் , கிராமம், படித்தவர், படிக்காதவர் என்று இப்படியான அடிப்படை பிளவு பொருளாதார இருமை வாதத்தின் பல பரிமாணங்களின்...