இந்தியாவில் மின்சாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிராவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை உற்பத்தி செய்ய உள்ளதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் சிஎன்பிசி டிவி 18 நிறுவனத்துக்கு...
பாக்ஸ்கான் தலைவர் யங் லியு, வியாழன் அன்று பிரதமர் நரேந்திர மோடி, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்...
அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான பிஎல்ஐ (PLI) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்ய சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சுரங்க நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட்டில் உள்ள இந்திய அரசாங்கத்தின் பங்குகள் உட்பட சொத்துக்களை ஏலம் எடுக்க $10 பில்லியன் நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 6 பில்லியன் டாலர் மதிப்பிலான அதன் 53% பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பதன் மூலம் இந்திய அரசாங்கம் BPCL-ஐ தனியார்மயமாக்க முயல்கிறது.