டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை இணைக்கும் பணிகளில் டாடா குழுமம் அதீத முயற்சி செய்து வருகிறது.
தற்போது இண்டிகோ நிறுவனம் இந்திய அளவில் முன்னோடி நிறுவனமாக உள்ளது....
குத்தகைக்கு விடப்பட்ட போயிங் 737 விமானத்தைப் பயன்படுத்தி ஏப்ரல் இறுதிக்குள் விமானங்களை இயக்க முடியும் என்று ஏர்லைன்ஸ் நம்புகிறது, மே மாத தொடக்கத்தில் ஏர் ஆபரேட்டர்கள் சான்றிதழ் மறுமதிப்பீடு செய்யப்படும் என்று நம்புவதாக கபூர் கூறினார்.
பொருளாதார நெருக்கடி காரணமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு தனது விமான சேவையை நிறுத்தியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் முராரி லால் ஜலான் மற்றும் யுகே-வைச் சேர்ந்த கால்ராக் கேபிட்டல் ஆகியோரைக் கொண்ட ஜலான்-கல்ராக் குழுமம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விமான நிறுவனத்தை புதுப்பித்தது.