காய்கறிகள் உண்டால் நீண்ட நாள் வாழலாம்.. இயற்கை உணவுகளை உண்டால் மட்டுமே ஆரோக்கியம் கிடைக்கும்… இன்று பங்குச்சந்தையில் முதலீடு செய்து 2 மாதத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என்ற சாமானிய மக்களின் மனதில் குடி...
100.20பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புள்ள பிரபல தொழிலதிபருக்கு நேற்று 92வது பிறந்த நாளாகும். 1942முதல் அவர் பங்குகளில் முதலீடு செய்துள்ளார்
1) மற்றவர் பேராசை பட்டால் நீயும் அச்சத்துடன் இரு.: மற்றவர் அச்சப்ப...
Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது. இந்த பங்குகள் கடந்த சந்தை முடிவின்போது, ரூ.1326.25 என்ற அளவில் இருந்தது. இது 5.64 சதவீத ஏற்றத்தில் ரூ.1401 என்று காணப்பட்டது.
இந்தியாவின் Warren Buffet என்று அழைக்கப்படும் பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான நிறுவனத்தை ஆரம்பிக்கும் முயற்சியை கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்து, அதற்கு ஆகாசா ஏர் என்றும் பெயர் சூட்டினார்.
நீண்டகால கூட்டாளிகளும், புகழ்பெற்ற முதலீட்டாளர்களான வாரன் பஃபெட்டும், சார்லி முங்கரும் பெர்க்ஷ்யர் ஹாத்வே நிறுவனத்தில் 245 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்திருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு அந்த நிறுவனத்தின் மதிப்பையும், அதன்...