எங்கள் பங்குதாரர்கள் நிர்வாகக் குழுவில் இருந்தாலும், இல்லா விட்டாலும் அவர்களு்டைய உள்ளீட்டை நாங்கள் எப்போதும் மதிப்போம் . எலான் எங்களின் மிகப்பெரிய பங்குதாரர் மற்றம் அவரது உள்ளீட்டிற்கு எப்போதும் செவி சாய்ப்போம் என பாரக் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அதிகாரியாகவும் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் இருக்கிறார்.
வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை 22 லட்சத்திற்கும் மேலான இந்தியக் கணக்குகளை முடக்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, +91 என்ற தேசிய தொலைபேசிக் குறியீட்டை வைத்து இத்தகைய முரணான கணக்குகளை அடையாளம் கண்டதாக வாட்ஸ்அப் நிறுவனம்...