Tech Mahindra காலாண்டு நிகர லாபம் – ரூ.1.378 கோடியாக பதிவு..!!

Date:

தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள Tech Mahindra-வின் நிகர லாபம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

Tech Mahindra-வின் நிகர லாபம் உயர்வு:

2021 டிசம்பர் மாதத்துடன் முடிந்த 3-வது காலாண்டில், 11.450.80 கோடி உயர்ந்து, தற்போது உள்ள Tech Mahindra-வின் நிகர லாபம் 1.378.20 கோடியாக பதிவாகியுள்ளது.  அந்த காலாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 9.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.886.40 கோடியாக இருந்தது. அந்நிறுவனத்தின் EBITDA  2021 டிசம்பர் 3 ஆம் காலாண்டில் 8.7% அதிகரித்து 2,060 கோடி ரூபாயாக உயர்ந்தது. EBITDA 2021 ஆம் ஆண்டின் Q2 இல் 18.3% ஆக இருந்தது.

செயல்பாடுகளால் நிகர லாபம் அதிகரிப்பு:

Tech Mahindra-வின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.78% உயர்ந்துள்ளது. மேலும் அதன் செயல்பாடுகளின் வருவாய் 2021 செப்டம்பர் 2ஆம் காலாண்டை விட 2021 டிசம்பர் 3-வது காலாண்டில் 5.23% அதிகரித்துள்ளது. டாலர் அடிப்படையில், வருவாய் $1,533.50 மில்லியனாக இருந்தது. நிலையான நாணய அடிப்படையில் வருவாய் வளர்ச்சி 4.7% பதிவாகியுள்ளது.

Tech Mahindra-வின் திட்டம்:

 பிஎஸ்இயில் Tech Mahindra-வின் பங்குகள் 1.87% உயர்ந்து ரூ.1,507.05 ஆக முடிந்தது.  டெக் மஹிந்திரா, 5G, Blockchain, Cybersecurity, Artificial Intelligence மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...