நாம இப்ப இருக்கற சூழல் பொருளாதார ரீதியா ரொம்பவே மோசமா இருக்கறதா சொல்லப்படுது.. இந்த நிலையில, நம்ம குடும்பத்துக்கு தேவையான பாதுகாப்பை நாம செய்து வைக்கிறது ரொம்ப முக்கியம்ங்க..
அதுவும் நாம உயிரோட இருக்கறப்ப குடும்பத்தை பார்த்துக்கறது மட்டும் முக்கியமில்லை.. நாம இறந்த பின்னாடியும் நம்ம குடும்பத்துக்கு வேண்டிய பொருளாதார பாதுகாப்ப செய்து தர்ற வேண்டியது நம்மளோட கடமை.. இதுக்கு நாம என்ன செய்யணும்னா.. குடும்ப பாதுகாப்புக்காக இன்ஷுரன்ஸ் எடுக்கணும்..
நாம தேவையில்லாத விஷயங்களுக்காக எவ்ளோ செலவு செய்யறோம்.. அதுல கொஞ்சம் பணத்த எடுத்து, இன்ஷுரன்ஸ்ல போட்டு வைத்தா.. நம்ம இறப்புக்கு அப்புறமும் கூட குடும்பம் பொருளாதார ரீதியா பாதுகாப்பா இருக்கும்..
சரி.. நிறைய இன்ஷுரன்ஸ் பாலிசிங்க இருக்கே.. இதுல எத எடுக்கறதுனு தானே உங்களுக்கு சந்தேகம்..
இறப்புக்கு பின்னாடியும் குடும்பத்துக்கு உதவ Term Insurance எடுக்கணும்.. நாம வாங்குற சம்பளத்துல மாசா.. மாசா எவ்ளோ இதுக்கு எவ்ளோ பணம் கட்டணும்.. இதுனால என்ன யூஸ் நினைக்கறீங்களா.. ஏற்கனவே, டெர்ம் இன்ஷுரன்ஸ் வைத்திருக்கோமே.. இதுல என்னென்ன கவர்ஸ் இருக்கு.. இதெல்லாம் தானே உங்க சந்தேகம்.. உங்களுடைய சந்தேகங்களுக்கு பதில் வேணுமா..
இந்த 9150059377 நம்பருக்கு ஃபோன் செய்து, நர்மதா அப்படீங்கறவங்க கிட்ட பேசுங்க.. உங்களோட எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும்..