தனிப்பட்ட விபத்து காப்பீடுல நமக்கு ஒரு லட்சம் வரை கிடைக்கும்.. இதுக்கு நீங்க 100 ரூபா பிரீமியம் கட்டினா போதும்..இதபற்றி உங்களுக்கு தெரியுமா..
நாம எல்லாரும் இப்ப ரொம்ப வேகமான உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம்.. சீக்கிரமா சாப்பிடறது.. ஸ்கூலுக்கு வேகமா போகணும்.. வேலைக்கு சீக்கிரமா போகணும்.. ரீசன் இருக்கோ.. இல்லையோ.. இப்படி எல்லாமே வேக.. வேகமா உலகம் போய்க்கிட்டிருக்கு..
இதுல ஒரு விஷயம் என்னன்னா.. வேகமான உலகத்துல சில சமயம் எதிர்பாராம விபத்துகளும் ஏற்படுதுங்க..அதுல உடல் உறுப்புங்க செயலிழக்காம போக வாய்ப்பு இருக்கு.. அதேபோல ஒருசில வியாதிகளால பக்கவாதம்.. இதுமாதிரியான இயலாமை நமக்கு ஏற்படும்..
இப்படி வேலைக்கு போய்கிட்டிருந்த குடும்ப தலைவரோ.. தலைவியோ பாதிக்கபடறப்ப வீட்டுக்கு தேவையான வருமானம் நின்னு போகுது.. இல்ல.. வீட்டுல இருக்க யாரோ ஒருத்தரு இந்த மாதிரி செயலிழந்து போய்ட்டா.. அவங்களுக்கு செலவு பண்றதுக்கு நாம பணத்துக்கு என்ன பண்றது..
நடுத்தர குடும்பத்துல இருக்கவங்க.. ஏழை குடும்பத்துல இருக்கவங்க பணத்துக்கு செலவு பண்ணுவாங்க.. இதுக்கு நமக்கு உதவி செய்றதுக்கு தான் Personal Accident Cover அதாவது தனிப்பட்ட விபத்து காப்பீடுன்னு ஒன்னு இருக்கு.. இதுபற்றி உங்களுக்கு தெரியுமா.. இந்த காப்பீடு திட்டத்துல நமக்கு 1 லட்சம் ரூபாய் வரைக்கும் காப்பீட்டு பணம் கிடைக்கும்.. இதுக்காக நாம வருஷத்துக்கு 100 ரூபா பிரீமியம் கட்டினா போதும்.. இயலாமையில நாம இருந்தாலும் நமக்கு இந்த பணம் உதவியா இருக்கும்..
இந்த தனிப்பட்ட விபத்து காப்பீடு பற்றி உங்களுக்கு இன்னும் தகவல்கள் தெரியணுமா.. நீங்க 9150059377 நம்பருக்கு ஃபோன் பண்ணுங்க.. நர்மதா அப்படிங்றவங்க உங்க சந்தேகங்களுக்கு பதில் சொல்லுவாங்க. இல்லையா.. வாட்சப் நம்பருக்கு உங்க கேள்விங்களை அனுப்புங்க.. தனிப்பட்ட விபத்து காப்பீடு சம்பந்தமா உங்களுக்கு தகவல் கிடைக்கும்..