அனந்த் நாகேஸ்வரன் – மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்..!!

Date:

மத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக அனந்த் நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த பதவியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளதால், அனந்த் நாகேஸ்வரராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிதித்துறையில் முனைவர் பட்டம்:

மதுரை அமெரிக்கன் கல்லூரியில், வணிகவியலில் பட்டம் பெற்ற அனந்த் நாகேஸ்வரன்  அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்-மில், மேலாண்மை படிப்பில் முதுநிலை டிப்ளமோ பட்டமும், மாற்று விகிதங்களின் அனுபவ நடத்தை குறித்த தனது பணிக்காக மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

சர்வதேச வங்கிகளில் பணியாற்றிய அனுபவம்:

கிரெடிட் சூஸ், ஜுலியஸ் பேயர் வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். மேலும், ஐஎஃப்எம்ஆர் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் தலைவராகவும், கிரேயா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணி புரிந்தள்ள அனந்த் நாகேஸ்வரன் 2019-2021-ம் ஆண்டு வரை, இந்திய பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் ஆலோசகராக இடம்பெற்றிருந்தார்.

புதிய பொருளாதார ஆலோசகரின் பணி:

புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் நிதியமைச்சருக்கு முக்கிய கொள்கை விஷயங்களில் ஆலோசனை வழங்குவதுடன், பொருளாதார ஆய்வின் முதன்மை ஆசிரியராகவும் இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...