வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டின் மூன்று நாள் ஆரம்ப பொது வழங்கல் சலுகையின் கடைசி நாளில் 3.53 முறை சந்தா செலுத்தப்பட்டது.
தேசிய பங்குச் சந்தையில் கிடைக்கும் தரவுகளின்படி, ரூ.200 கோடி பொதுச் சலுகையானது, 1.17 கோடி பங்குகளுக்கு எதிராக 4.15 கோடி பங்குகளுக்கு ஏலம் எடுத்தது. பொது வெளியீட்டில் ஒரு பங்கின் விலை ரூ.130-137 வரை இருந்தது.
வெராண்டா லேர்னிங்கின் பங்குகள் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை இரண்டிலும் பட்டியலிடப்படும்.
மாணவர்கள், மற்றும் பட்டதாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பெருநிறுவன ஊழியர்களுக்கு ஆன்லைன், ஆஃப்லைன் ஹைப்ரிட் மற்றும் ஆஃப்லைன் கலந்த வடிவங்களில் பல்வகைப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த கற்றல் தீர்வுகளை வெராண்டா லேர்னிங் சொல்யூசன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.