தீபாவளிக்கு எந்த பங்குகளை வாங்கலாம்?…

Date:

தீபாவளி நல்ல நாளில் பல்வேறு வகை முதலீடுகளை செய்ய மக்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம் இந்த வகையில்,வரும் தீபாவளிக்கு எந்த மாதிரியான பங்குகளை வாங்கலாம் என்ற பட்டியலை பார்க்கலாம்
*ஆக்சிஸ் பேங்க் பங்குகள் தொழில் வளர்ச்சி அதிகம் உள்ளவை,இதன் பண பலன்களும் அதிகம்,இதன் விலை 970 ரூபாயாக உள்ளது
*சிட்டி யூனியன் வங்கி-சிஆர்ஏஆர் மதிப்பு 20.5விழுக்காடாக உள்ளது. இதன் விலை 215 ரூபாயாக இருந்தால் வாங்கலாம்
*அபோலோ டயர்ஸ் –இந்த நிறுவனம் முதலீடுகளை அதிகப்படுத்துகிறது எனவே டார்கெட் பிரைஸ் 335 வந்தால் வாங்கலாம்..
*எய்ச்சர் மோட்டார்ஸ் –டார்கெட் பிரைஸ் ரூ.4170 வந்தால் வாங்கலாம்

*கோஃபோர்ஜ்-டார்கெட் பிரைஸ் ரூ.4,375,லெமன்டிரீ ஹோட்டல்ஸ்- டார்கெட் பிரைஸ் ரூ.110, ஹெல்த் கேர் குளோபல்-டார்கெட் பிரைஸ் ரூ.345 வந்தால் வாங்கலாம்,
*இதேபோல் லாரஸ் லேப் ரூ-675,கண்டெய்னர் கார்ப் ரூ.890,ஹாவெல்ஸ் இந்தியா ரூ.1,650 வந்தால் வாங்காலம் என்று இந்த பட்டியலை ஐசிஐசிஐ டையரெக்ட் பரிந்துரைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...