பொருளாதாரம்

01-12-2021 (புதன்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராமுக்கு ₹ 27 குறைந்து ₹ 4,488 ஆகவும், 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 30 குறைந்து ₹ 4,896 ஆகவும்,...

“டேகா இண்டஸ்ட்ரீஸ்” ஐபிஓ துவங்கியது !

சுரங்கத் துறை நிறுவனமான "டேகா இண்டஸ்ட்ரீஸ்" தனது ஐபிஓ விற்பனையை இன்று (டிசம்பர் 1) தொடங்கியது. டிசம்பர் 3 ம் தேதி கடைசி நாளாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் 443 ரூபாயிலிருந்து 453...

வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி !

பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு வட்டி விகிதத்தை குறைந்திருக்கிறது. 10 இலட்சத்திற்கும் குறைவான சேமிப்புக்கு வருடத்திற்கு 2.8 சதவிகித வட்டியும், 10 இலட்சத்திற்கு மேற்பட்ட சேமிப்புக்கு 2.85 சதவிகித வட்டியும்...

சீரான வளர்ச்சி, நிலைத்தன்மை கொண்ட பங்குகள் – அறிமுகம் !

சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ் நிறுவனம், செவ்வாய்க்கிழமை காலை 0.80 சதவீதம் உயர்ந்து 555.10 ரூபாயாக இருந்தது. சென்செக்ஸ் 710 புள்ளிகள் உயர்ந்து 57775 புள்ளிகளில் வர்த்தகமாகியது. நேற்றைய பங்கு சந்தை முடிவில்...

ஐபிஓ-க்களின் அணிவகுப்பு ! 19 ஆயிரம் கோடி திரட்டப் போகும் நிறுவனங்கள் !

அடுத்த 15 நாட்களுக்குள் ஐபிஓ மூலமாக 19 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஸ்டார் ஹெல்த் பங்குகள் வெளியீடு நேற்றுத் துவங்கியது. மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிஇ-இன்போ சிஸ்டம்ஸ்,...

Popular

Subscribe

spot_imgspot_img