பொருளாதாரம்

01/12/2021 –  700 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

காலை 11.15 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 732 புள்ளிகள் அதிகரித்து 57,797 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை...

ரிலையன்ஸ் கேபிட்டலைக் கைப்பற்றிய ரிசர்வ் வங்கி !

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் கேப்பிடல் குழும நிறுவனத்தின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு புதிய நிர்வாகியையும் நியமித்து அதிரடி நடவடிக்கை எடுத்ததுள்ளது ரிசர்வ் வங்கி. வாங்கிய கடன் மற்றும்...

உயர்ந்த பிரமல் பங்குகளின் விலை!

பிரமல் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை இந்திய நேரப்படி 10 .10 மணிக்கு சந்தையில் 3.58 சதவீதம் உயர்ந்து, 2,470 ரூபாயாக இருந்தது. பின்னர் அது விலை அதிகரித்து 2,477.05 ரூபாயாகவும், குறைந்த...

வங்கித்துறை லாபம் 25 % வீழ்ச்சி ! காரணம் என்ன?

கடன் வழங்கும் துறை வளர்ச்சியின் மந்த நிலை மற்றும் குறைந்த வட்டி விகிதம் காரணமாக 14 காலாண்டுகளில் இல்லாத மோசமான நிலையை வங்கிகள் பதிவு செய்தன. பட்டியலிடப்பட்ட வங்கிகளின் மொத்த வட்டி வருமானம்...

இண்டஸ்இண்ட் வங்கியில் பங்குகளை அதிகரிக்கும் இந்துஜா சகோதரர்கள் !

ரிசர்வ் வங்கி , நாட்டின் தனியார் துறை வங்கிகளுக்கான பங்குகள் மீதான உரிமை விதிமுறைகளை தளர்த்தியுள்ளதால் இண்டஸ்இன்ட் வங்கியில் தனது பங்குகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளனர் பிரபல இந்துஜா சகோதரர்கள். ஐஐஎச்எல் மூலம்...

Popular

Subscribe

spot_imgspot_img