Finance

ஓடிபோன ஓடிடி சந்தாதாரர்கள்.. Netflix-ன் பங்கு மதிப்பு சரிவு..!!

அமெரிக்காவை சேர்ந்த OTT Streaming தளமான Netflix தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. மேலும், ஆவணப்படங்க்ள, வெப் சீரிஸ்களையும் Streaming செய்து வருகிறது.

Amway India Enterprises Pvt மோசடி.. – ரூ.757.77 கோடி சொத்துகள் பறிமுதல்..!!

நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.757.77 கோடி என்று விசாரணை நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SBI வங்கியிலிருந்து நாணயங்கள் மாயம்..!! – CBI விசாரணை..!!

இந்த வழக்கில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகி, காணாமல் போன தொகை ரூ. 3 கோடியை விட அதிகமாக இருப்பதால், சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், ராஜஸ்தான் காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆரை சிபிஐ தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.

Manappuram Financeக்கு அபராதம்.. வாழ்க்கைய எளிதாக்குனு வழக்கு வெச்சுட்டியே..!!

பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம், 2007ன் பிரிவு 30ன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கட்டுப்பாட்டாளர் ஒரு வெளியீட்டில் தெரிவித்தார்.

உலகளாவிய வளர்ச்சி விகிதம் குறைவு.. உலக வங்கி அறிவிப்பு..!!

ஏப்ரல் 2022 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 170 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொகுப்பைப் பற்றி வரும் வாரங்களில் வங்கியின் குழுவுடன் விவாதிக்க இருப்பதாகவும், உலக வங்கி தலைவர் கூறினார்.

Popular

Subscribe

spot_imgspot_img