Finance

ஒன்னா சேருதுங்க L&T IT, Business.. அடுத்த வாரம் பங்கு அறிவிப்பு..!!

இணைப்பு அறிவிப்பு அடுத்த வார தொடக்கத்தில், பங்கு-மாற்று விகிதங்களின் விவரங்களுடன் அறிவிக்கப்படலாம்.

வங்கி வருவாயில் ஏமாற்றம்.. சறுக்கலில் சந்தைகள்..!!

ஐடி மற்றும் நிதிப் பங்குகளில் விற்பனையைத் தூண்டியதால், வாரமானது சந்தைகளில் மோசமான நிலையில் தொடங்கியது.

சீனாவுல வளர்ச்சி முடக்கம்.. இங்க மட்டும் என்ன வாழுதாம்..!!

நீடித்த சொத்து சரிவு மற்றும் மார்ச் மாதத்தில் தொடர்ச்சியான லாக்டவுன்கள் காரணமாக வளர்ச்சியில் ஒட்டுமொத்த முடக்கம் வந்தது. இது வணிக செயல்பாடுகளை சீர்குலைத்ததோடு அல்லாமல் நுகர்வும் குறைக்கப்பட்டது.

ஓடத் தயாராகும் Campus Shoes.. IPO வெளியிட திட்டம்..!!

கேம்பஸ் ஷூஸ் கடந்த ஆண்டு DRHP தாக்கல் செய்தது. அதன் DRHP இல், காலணி நிறுவனம் இந்த பொது வெளியீட்டின் மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பங்குதாரர்களால் 5.10 கோடி பங்குகளை விற்பனை செய்வதற்கான சலுகையை (OFS) முன்மொழிந்துள்ளது.

நிதிச் சந்தை திறப்பு நேரம் மாற்றம்.. நேரத்த மாத்துனா நிலவரம் மாறுமா..!?

புதிய அட்டவணைப்படி, அழைப்பு, அறிவிப்பு, காலப் பணம் காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும் , அரசு பத்திரங்களில் சந்தை ரெப்போ - காலை 9:00 முதல் மதியம் 2:30 வரையிலும், அரசுப் பத்திரங்களில் ட்ரை பார்ட்டி ரெப்போ - காலை 9:00 முதல் மாலை 3:00 மணி வரையிலும், வணிகத் தாள் மற்றும் வைப்புச் சான்றிதழ்கள் - காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும், கார்ப்பரேட் பத்திரங்களில் ரெப்போ - காலை 9:00 முதல் மாலை 3:30 வரையிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

Popular

Subscribe

spot_imgspot_img