தொழில்துறை

3 ஆவது காலாண்டில் 22 % வருவாய் ஈட்டிய டி-மார்ட் (அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்) !

சில்லறை விற்பனைக் கடைகளான டி-மார்ட்டைச் சொந்தமாக வைத்து இயக்கும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் பங்குகள், புதன்கிழமை நடந்த இன்ட்ரா-டே வர்த்தகத்தில், மூன்று மாதங்களில் இல்லாத அளவான ரூ.4,165 ஐ எட்டியது. ஆனால் பிஎஸ்இயில் 8...

பத்திரங்கள் மூலம் ரூ.700 கோடி திரட்டும் பெடரல் வங்கி !

பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ஃபெடரல் பேங்க் புதன்கிழமையன்று ரூ.700 கோடி வரை திரட்ட அதன் இயக்குநர்கள் குழுவிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. புதன்கிழமை நடைபெற்ற வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், துணைப் பத்திரங்களை, கடனீட்டுப் பத்திரங்களின் தன்மையில்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

moneypechu.com வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து. புத்தரிசிப் பால் பொங்கி வழியட்டும், அன்பும், நலமும் உங்கள் இல்லமெங்கும் நிறையட்டும்.

உங்களிடம் என்ன இன்சூரன்ஸ் இருக்கிறது? யார் டெர்ம் இன்சூரன்ஸ் வாங்க வேண்டும்?

நீங்கள் ஒரு குடும்பத்தின் தலைவராக இருக்கிறீர்கள், நீங்கள் தான் குடும்பத்தின் மிக முக்கியமான பணம் ஈட்டும் நபர் என்றால், கடன் சுமைகள் உங்கள் பெயரில் இருந்தால், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, உங்கள் குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் இவை எல்லாம் உங்கள் சம்பளத்தை எதிர் நோக்கி இருக்கிறது என்றால் நீங்கள்தான் டெர்ம் இன்சூரன்ஸ் எடுப்பதற்குத் தகுதியான முதல் நபர். ஒருவேளை நீங்கள் வருமானமில்லாதவராக, ஓய்வு பெற்றவராக, உங்களை சார்ந்து இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் உறுதியாக உங்களுக்கு இது தேவைப்படாது.

2022 தங்கப்பத்திரங்கள் (SGBs) வெளியீடு !

2022 வருடத்தின் தங்கப் பத்திரங்கள் (SGBs) முதல் வெளியீடு திங்கள்கிழமை திறக்கப்பட்டது. சவரன் தங்கப் பத்திரங்கள் (SGB ) திட்டம் 2021-22- ஜனவரி 14 வரை சந்தாவிற்கு திறந்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) படி, பத்திரத்தின் பெயரளவு மதிப்பு ₹4,786 (ஒரு யூனிட் சவரன் தங்கம் 1 கிராம் தங்கத்திற்கு சமம்) என வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கிராமுக்கு ₹50 தள்ளுபடி வழங்க இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் முடிவு செய்துள்ளன. 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து ₹32,000 கோடிக்கு மேல் திரட்ட முடிந்ததால் இந்தத் திட்டம் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

Popular

Subscribe

spot_imgspot_img