உக்ரைன்-ரஷ்யா இடையே நடக்கும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் உணவுப்பொருட்களின்விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவையும் பகைத்துக்கொள்ளாமல், உக்ரைனையும் பகைத்துக்கொள்ளாமல் எங்கு மலிவு விலையில் கச்சா...
டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அண்மையில்வாங்கினார்.இதனையடுத்து பிரபல நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் டிவிட்டரில் பணம் செலுத்திவிளம்பரப்படுத்தியதை நிறுத்துவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது....
இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் துறையாக ஃபின் டெக் எனப்படும் டிஜிட்டல் முறையில் கடன் அளிக்கும்வசதி உள்ளது. குறிப்பிட்ட இந்த துறையில் கடன் அளித்துவிட்டு வாடிக்கையாளர்கள் புகார்களை கவனமுடன் நியாயமானமுறையிலும் நடந்துகொள்ள...
உலகிலேயே பெரிய ஐபோன் உற்பத்தி ஆலை சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது, குறிப்பிட்ட இந்த ஆலையில் சுமார் 2 லட்சம் பேர் வரை பணியாற்றும் வசதியுள்ளது. செங்க்சாவ் என்ற பகுதியில் உலகின் மிகப்பெரிய...
இந்தியாவில் பலரும் பயன்படுத்தும் செல்போன்களில் ஜியோமி செல்போனுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு, குறிப்பிட்ட இந்தபோனில் நிதி சேவை சார்ந்த வணிகம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிலையில் அதை...