செய்தி

YES வங்கியின்பங்குகள் உயர்வு .. வைப்பு விகிதம் மார்ச் 31-ல் 92%..!!

2020 –ம் ஆண்டு ஜூலையில் பொதுச் சலுகையின் (FPO) மூலம் பெறப்பட்ட மூலதனத்தை உயர்த்திய பிறகு, வங்கியின் முன்னேற்றத்திற்கு மதிப்பீடுகள் தொடர்ந்து காரணிகளாக உள்ளன.

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் மாற்றம் .. HDFC அறிவிப்பு..!!

ஏப்ரல் 6, 2022 முதல் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட விகிதத்தின்படி, HDFC வங்கி ₹50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்குகளுக்கு 3% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது.

செயல்படாத சொத்துகள் 38.. வாராக்கடன் ரூ.82,845 கோடி..!!

NARCL-க்கு மாற்றுவதற்காக, மொத்தம் 38 செயல்படாத கணக்குகளில் வாராக் கடனாக ரூ 82,845 கோடி இருப்பதாக படிப்படியாக அடையாளம் காணப்பட்டன.

MM Tanker Transport.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், “சிவில் பயணிகள் விமானங்கள், சரக்கு மற்றும் போக்குவரத்து திறன் கொண்ட விமான எரிபொருள் நிரப்பும் விமானங்களாக எச்ஏஎல் நிறுவனம் மாற்றும்.

Paytm-ஐ லாபகரமானதாக்குவேன்.. விஜய் சேகர் ஷர்மா உறுதி..!!

Paytm நிறுவனம் மூலம் கொடுக்கப்பட்ட கடன் வளர்ச்சி விகிதம், 4-ம் காலாண்டில், கடந்த ஆண்டை விடவும் 374 சதவீதம் 6இ7 மில்லியன் கடன்களாக அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட கடன் மதிப்பு கடந்த ஆண்டை விடவும் 417 சதவீதம் அதிகரித்து 3 ஆயிரத்து 553 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Popular

Subscribe

spot_imgspot_img