செய்தி

Fixed Deposit புதிய விதிமுறை..RBI கொடுத்த அடுத்த Shock..!!

பெரும்பாலான வங்கிகள் கடந்த சில தினங்களாக ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வங்கி Fixed Deposit திட்டத்துக்கான விதிமுறையை மாற்றி அறிவித்துள்ளது.

ஊழியர்கள் வயிற்றில் அடிக்கும் ஜீ அரசு..EPFO வட்டி விகிதம் தடாலடி குறைப்பு..!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் வட்டியை 8.50 சதவீதத்திலிருந்து 8.10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்க தயாராக LIC IPO.. விரைவில் இறுதி ஆவணம் தாக்கல்..!!

இறுதி அறிக்கையில்தான், எல்ஐசியின் ஒரு பங்கின் விலை எவ்வளவு, சில்லறை வர்த்தகர்கள், எல்ஐசி பாலிசிதாரர்கள், எல்ஐசி ஊழியர்களுக்கு எத்தனை சதவீதம் கிடைக்கும், எவ்வளவு தள்ளுபடி, எத்தனை பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் அதிகாரப்பூர்வமலாக தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

HDFC Bank Digital 2.0.. OK சொன்ன RBI..!!

கடந்த 2020-ம் ஆண்டு, எச்டிஎஃப்சி வங்கி வங்கி தொடர்பான சேவையை பெருக்குவதற்காக டிஜிட்டல் 2.0 திட்டத்தை கொண்டு வந்தது.

இந்தியாவில் சில்லறை விற்பனை கடைகள்.. No சொன்ன வால்மார்ட்..!!

இந்தியாவை சேர்ந்த ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான ஃபோன் பே, ஆன்லைன் பொருட்கள் விற்பனை சந்தையான ஃப்ளிப்கார்ட் ஆகியவற்றை வால்மார்ட் வாங்கியுள்ளது.

Popular

Subscribe

spot_imgspot_img