இமயமலை சாமியார் என்று கூறி கொண்டு, ஆனந்த் சுப்ரமணியன் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
இணையதள பயன்பாடு மற்றும் அதிகரிக்கும் வருமானத்தின் பின்னணியில் 2030 -ஆம் ஆண்டுக்குள் 800 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிறுவனத்தில் 400 மில்லியன் டாலர் தனிப்பட்ட முதலீடு செய்த பிறகு, ரவீந்திரனின் பங்கு 22 சதவீதத்தில் இருந்து சுமார் 25 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், மோதிலால் ஓஸ்வால், நிஃப்டி, ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் ஃபண்ட் நேரடி வளர்ச்சித் திட்டம் , ஈக்விட்டி ஸ்மால்-கேப் இன்டெக்ஸ் ஃபண்ட் ஆகியவை முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.
Power Finance Corporation –ன் CMD ரவீந்தர் சிங் தில்லான், மற்றும் மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் அலோக் குமார் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் இடைக்கால ஈவுத்தொகை, மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.