செய்தி

தலைமறைவான தொழிலதிபர்கள்.. ரூ.18,000 கோடி திரும்பின..!!

விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நிதிமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விவகாரத்தில் 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

Crypto Currency – விளம்பரங்களில் எச்சரிக்கை அவசியம்..!!

கிரிப்டோ கரன்சி பற்றிய சர்ச்சைக்குரிய விளம்பரங்கள் அதிகரித்து வருவதால், ASCI , தொழில்துறை பங்குதாரர்கள், அரசு மற்றும் நிதிக் கட்டுப்பாட்டாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் புதிய வழிகாட்டுதல்களை இந்திய விளம்பரத் தரக்கவுன்சில்(ASCI) வெளியிட்டுள்ளது.

அதிகரிக்கும் பணவீக்கம் – விலை உயரும் பொருட்கள்..!!

இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு, ஜனவரி மாதத்தில் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 13% உயர்ந்துள்ளது. சேவைகளை உள்ளடக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த 10 மாதங்களாக இரட்டை இலக்க அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளது.

1 லட்சம் காப்பீடு வேணுமா.. 100 ரூபா பிரீமியம் போதும்ங்க..!!

நாம எல்லாரும் இப்ப ரொம்ப வேகமான உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கோம்.. சீக்கிரமா சாப்பிடறது.. ஸ்கூலுக்கு வேகமா போகணும்.. வேலைக்கு சீக்கிரமா போகணும்.. ரீசன் இருக்கோ.. இல்லையோ.. இப்படி எல்லாமே வேக.. வேகமா உலகம் போய்க்கிட்டிருக்கு..

Smart Phone பயன்பாடு அதிகரிக்கும் – Deloitte தகவல்..!!

2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவில், ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என டெலாய்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

Subscribe

spot_imgspot_img