செய்தி

LIC IPOக்கள் கட்டாயம் விற்கப்படும் – நிர்மலா சீதாராமன்..!!

இந்திய பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை தொடர்ந்தாலும் எல்ஐசியின் ஐபிஓக்கனை விற்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

பிரியும் டிவிஎஸ் குழுமம் – கிடைத்தது இறுதி ஒப்புதல்..!!

டி.வி.எஸ் குழுமத்தின் நான்கு கிளைகளான டி.எஸ்.ராஜம், டி.எஸ்.கிருஷ்ணா, டி.எஸ்.சீனிவாசன் மற்றும் டி.எஸ்.சந்தானம் குடும்பங்களின் குடும்ப ஏற்பாட்டிற்கான மெமோராண்டம் (எம்.எஃப்.ஏ) அடுத்த தலைமுறைக்கு சுமூகமாக வழங்குவதற்கான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

அம்பேல் ஆன அனில் அம்பானி – Reliance Capital விற்பனைக்கு..!!

அனில் அம்பானி தொடங்கிய Reliance Power நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளிலும், நிறுவனங்களிலும் கடன் பாக்கி வைத்துள்ளார் அனில் அம்பானி.

அதிக கார்கள் ஏற்றுமதி – ஹுண்டாயை முந்தி பறக்கும் மாருதி..!!

மாருதி சுசுகி PV களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக இருப்பது ஆச்சரியம் அல்ல. ஆச்சரியம் என்னவென்றால், அதன் பரம-எதிரியான ஹூண்டாய் மோட்டார்ஸை முதலிடத்திலிருந்து வீழ்த்துவதற்கு இந்திய-ஜப்பானிய தயாரிப்பான மாருதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.

சேவைகள் ஏற்றுமதி உயரும் – SEPC தலைவர் தகவல்..!!

இதுகுறித்து SEPC தலைவர் சுனில் ஹெச் தலாதி பேசும்போது, வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதியாண்டில், நாட்டின் சேவைகள் ஏற்றுமதி ரூ.18.74 லட்சம் கோடியை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Popular

Subscribe

spot_imgspot_img