2020-21 ஆம் ஆண்டில் SEBIயின் மொத்த வருமானம்?

Date:

முதலீடுகள் மற்றும் கட்டணங்களின் வருவாய் அதிகரிப்பு காரணமாக, 2020-21 ஆம் ஆண்டில், செபியின் மொத்த வருமானம் ₹826 கோடியாக வளர்ந்துள்ளது.

மேலும், ’செபி’யின் மொத்தச் செலவு, கடந்த நிதியாண்டில் ₹588.14 கோடியாக இருந்து இந்த நிதியாண்டில் ₹667.2 கோடியாக உயர்ந்துள்ளது.

மறுபுறம், ரெகுலேட்டரின் கட்டண வருமானம் ₹608.26 கோடியிலிருந்து ₹610.10 கோடியாகவும், முதலீடுகளின் வருமானம் ₹170.35 கோடியிலிருந்து ₹182.21 கோடியாகவும், மற்ற வருமானம் ₹18.15 கோடியிலிருந்து ₹21.5 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, செபியின் மொத்த வருமானம், முந்தைய நிதியாண்டில் 2019-20ல் ₹813.04 கோடியிலிருந்து 21 நிதியாண்டில் ₹825.67 கோடியாக உயர்ந்துள்ளது, இது 1.55 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.

கட்டண வருவாயில் வருடாந்திர கட்டணம் அல்லது சந்தா மூலம் கிடைக்கும் வருவாய், பங்குச் சந்தைகளில் இருந்து பட்டியலிடப்பட்ட கட்டணப் பங்களிப்பு, பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் விண்ணப்பம் ஆகியவை அடங்கும்.

Leave a Reply to kik chat gay penis Cancel reply

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...