புதன்கிழமையன்று செபி, ஐபிஓ விண்ணப்பித்த மற்றும் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கான unified payments interface அமைப்பு மூலம் செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்துவதை ஒழுங்குபடுத்தியுள்ளது.
மந்தமான கிராமப்புற தேவைகள், உள்ளீட்டு செலவுகள் அதிகரிப்பு, விலை உயர்வு, பணவீக்கம் , இலங்கை நெருக்கடி போன்ற காரணங்களால் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நான்காம் காலாண்டு பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tata Consultancy Services நிறுவனம் 2030-ம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலர் வருவாய் இலக்கை எட்டும் வகையில் செயலாற்றி வருவதாக ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் குறிப்பிட்ட நிறுவனங்கள் டெபாசிட்களை ஏற்கத் தொடங்கும் முன் அதன் ’முன் அறிவிப்பு’ கட்டாயமாகும் என்று அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.