அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சரிவைச் சந்தித்து வருகிறது. 2017-18ல் 35.7 மில்லியன் டன்னாக இருந்து, அடுத்த ஆண்டில் 34.2 மில்லியன் டன்னாகவும், 2019-20ல் 32.2 ஆகவும், 2020-21ல் 30.5 மில்லியன் டன்னாகவும் குறைந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த OTT Streaming தளமான Netflix தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. மேலும், ஆவணப்படங்க்ள, வெப் சீரிஸ்களையும் Streaming செய்து வருகிறது.
செவ்வாய்கிழமை L&T Infotech ஜனவரி-மார்ச் காலத்திற்கான ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹637 கோடி என அறிவித்தது, முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் இருந்த ₹545 கோடியுடன் ஒப்பிடும்போது 17% அதிகமாகும்.
காலாண்டில் செயல்பாடுகளின் வருவாய்...