மாருதி சுசுகி PV களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக இருப்பது ஆச்சரியம் அல்ல. ஆச்சரியம் என்னவென்றால், அதன் பரம-எதிரியான ஹூண்டாய் மோட்டார்ஸை முதலிடத்திலிருந்து வீழ்த்துவதற்கு இந்திய-ஜப்பானிய தயாரிப்பான மாருதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.
இதுகுறித்து SEPC தலைவர் சுனில் ஹெச் தலாதி பேசும்போது, வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையவுள்ள நிதியாண்டில், நாட்டின் சேவைகள் ஏற்றுமதி ரூ.18.74 லட்சம் கோடியை எட்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆல்பைன் பாஸின் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய SUV Tonale, Audi Q3, BMW X1 மற்றும் Mercedes GLA போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
SBI-யில் உதவி மேலாளர்(Network Security Specialist) பணிக்கு 15 பணியாளர்களும், உதவி மேலாளர்(Routing&Switching) பணிக்கு 33 பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுதொடர்பான அறிக்கையில், பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்க மார்ச் 5-ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது.