திருமணங்கள் ஆயிரம் காலத்து பயிர்கள் என்று சொல்வதாலும், சிலருக்கு அது வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடக்கும் நிகழ்வுஎன்பதாலும் திருமணத்துக்கும் இந்தியர்களுக்கும் அப்படி ஒரு பந்தம் உள்ளது அதனால் தானோ என்னவோ இந்தியாவில்...
ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவதுஉங்கள் பாஸ்போர்ட்டில் உள்ள முதல் பெயர் மற்றும் இரண்டாவது பெயரை இனி அதிகாரிகள் கேட்டால் சொல்ல வேண்டும்.அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள...
உப்பு முதல் உலகமே சுற்றும் விமானம் வரை கால்வைக்கும் துறைகளில் எல்லாம் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் டாடா குழுமம். இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி நிர்வகித்து எளிமை விரும்பியாக பல இளைஞர்களை வியக்க...
டெஸ்லா நிறுவனத்தின் முதலாளியான எலான் மஸ்க் தனது முழு கவனத்தையும் தற்போது புதிதாக வாங்கிய டிவிட்டர் நிறுவனத்தில் செலுத்தி வருகிறார். டிவிட்டரில் 3-ல் 2 பங்கு ஊழியர்களை அதிரடியாக நீக்கிய மஸ்க் எஞ்சியிருக்கும்...
கணினி மற்றும் பிரிண்டர்களை தயாரிப்பதில் முன்னணி நிறுவனமாக உள்ளது எச் பி எனும் ஹிவ்லட் பக்கார்ட் நிறுவனம்இந்த நிறுவனம் கடந்தசெவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை...