தமிழகத்தில் மிகப்பெரிய சிமெண்ட் ஆலைகளில் ஒன்றாக கருதப்படுவது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக சரிந்தன. கிட்டத்தட்ட 4.2% விலை வீழ்ச்சியடைந்தது. இதுகுறித்து விசாரிக்கையில், ஜாம்பவான் நிறுவனமான இந்தியா...
ஓஎன்ஜிசி விதேஷ் லிமிட்டட் நிறுவனமும்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டடும் இணைந்து கென்யாவில் உள்ள துல்லோவ் ஆயில் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடிப்படையில் பிரிட்டன் நிறுவனமான துல்லோவ், ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்க...
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்கனவே தொடங்கிவிட்டது.இதன்காரணமாக பல்வேறு துறை பொருட்கள் விற்கப்படாமல் கிடக்கிறது. குறிப்பாக நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் உலகளவில் கணினி மற்றும் லேப்டாப்களின் விற்பனை கிட்டத்தட்ட 20% குறைந்துள்ளது.
கடந்த...
அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா சிப் தயாரிக்க அமெரிக்கா கட்டுப்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் காரணமாக உலகளவில் சிப் சந்தை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக தென்கொரியா மற்றும்...
மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக திகழ்கிறது இன்போசிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் அமெரிக்க முன்னாள் துணைத்தலைவராக இருந்தவர் ஜில்பிரஜீன், இவர் தங்கள் நாட்டில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணிக்கு ஆட்களை எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை...