அமெரிக்காவின் பிரபல வங்கியான சிலிக்கான் வேலி வங்கி திவாலாகிவிட்டது. இந்த வங்கியின் பிரிட்டன் கிளையை பிரபல hsbc வங்கி வெறும் 99 ரூபாய் 13 காசுகளுக்கு வாங்கியது உலகளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த...
நடப்பு நிதியாண்டில் 30விழுக்காடு வருமான வரி செலுத்த தகுதி படைத்தவர்களாக 60லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எவ்வளவுபேர் மிகவும் வசதியாக இருக்கிறார்கள் எத்தனை லட்சம் பேர் அதிக வருமானவரி செலுத்துகிறார்கள் என்று நாடாளுமன்றத்தில்...
300 மில்லியன் அமெரிக்க டாலர்களை திவாலான சிலிக்கான் வேலி வங்கியில் இருந்து இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 24 மணி நேரத்துக்குள் இந்த தொகை திரும்ப எடுக்கப்பட்டுள்ளதாக...
அமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் மக்கள் பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றால் அது மிகையல்ல. பல நாடுகளுக்கு பஞ்சாயத்து செய்யும் அமெரிக்கா சொந்த நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல்...
சென்ட்ரல் பேங்கிங் என்ற சர்வதேச பொருளாதார ஆய்வறிக்கை கட்டுரை அண்மையில் சிறந்த மத்திய வங்கிகளின் ஆளுநர் யார் என்பதை ஆராய்ந்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக...