உலகளவில் வங்கிகள்,நிறுவனங்களை மதிப்பிடுவதில் தனித்துவம் வாய்ந்த இடத்தில் இருப்பது அமெரிக்காவின் மூடீஸ் என்ற நிறுவனம். நியூயார்க்கை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட சிக்னேச்சர் வங்கியை ஒன்றும் இல்லாத வங்கி என்ற பிரிவுக்கு குறைத்துள்ளது.இது...
இந்தியாவில் கிரிப்டோ கரன்சி தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டுள்ள பண மதிப்பு 953 கோடியே 70 லட்சம் ரூபாயாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். திமுக எம்பி வேலுச்சாமி இது தொடர்பான கேள்வி...
நோமுரா என்ற நிதிசார்ந்த ஆய்வு நிறுவனம் அண்மையில் காணொலி வாயிலாக நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. அதில் டாடா மோட்டார்ஸின் கடன்...
பிரபல வோக்ஸ்வேகன் நிறுவனம் அமெரிக்காவின் வடக்கு பகுதியில் தனது மின்சார கார் உற்பத்தியை விரிவுபடுத்த இருக்கிறது.இதற்காக 5 ஆண்டுகளுக்கு சேர்த்து 193 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக கொட்டுகிறது. ஐரோப்பாவின் மிகப்பெரிய கார்...
உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் நிறுவனம் சிப்லா. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருக்கிறதா என்ற கோணத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பிபிசி அலுவலகங்களில்...