ஏபிஜி ஷிப்யார்ட் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 28 தேசிய வங்கிகளில் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி திரும்பச் செலுத்தத் தவறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மரபுசாரா எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்படும் அமோனியாவும், ஹைட்ரஜனும் பசுமை அமோனியா, பசுமை ஹைட்ரஜன் என்று கூறப்படுகிறது.
இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நாணயப் பத்திரம் மூலம் அதிக அளவு நிதி திரட்டுவது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இதில் இந்த ஆண்டு ஜனவரியில் திரட்டப்பட்ட USD 4 பில்லியன் மதிப்புள்ள ஜம்போ பத்திரங்களும் அடங்கும்.
நாளுக்கு நாள் எல்லா பொருளோட விலைவாசியும் ஏறிகிட்டே வருது.. வாங்குற சம்பளம் தெனம் செய்யுற செலவுக்கே போத மாட்டேங்குது.. அப்பறம் எப்படி சேமிக்க முடியும் அப்படீன்னு சிலபேரு யோசிக்கறாங்க..